வீடெடுத்து வாசல் வழி அடி எடுத்து
நடையெடுத்து நாசிவழி நடை எடுத்து
நாதன் வசம் வாகுவாய் வாசி எடுத்து
ஆதார ஒலிபிடித்து ஒளிகடந்து அடுத்து
தனைதானே தான்உணர்ந்து முடிவிடுத்து
கடை துரியாதியத் தாள்தாழ அடிபிடித்து
வந்தனை நித்திய நிலையே முக்தியாம்

சிவமே சதாசிவமே

Comments