கண் நிறைந்த ஓவியமாய் நிரையாக
வண்ணம் பூசிய அழகு தோரணையில்
எங்கும் நிறைந்து இருக்கும் இறையே!
என்னவோ உன்படைப்பு நோக்கமோ
நித்தியமாய் ஆனந்தமாய் கூத்தாடிவே
அன்றி வேறு பயணில்லை பாருமின்!

சிவம் சதாசிவம்

Comments