Monday, January 9, 2017 at 11:04pm UTC+05:30 |
ஏடெடுத்து நான் வைத்து எழுதி பார்த்த போதுலும் ஆடும்படி பாட்டெத்து வடித்து வைத்த போதிலும் ஓடியாடி உன்புகழை பறைதட்டி கூத்தாடிய போதிலும் கூடுடைந்து நான் பறந்து கரைந்த போதிலும் எழுதியதும் ஆடியதும் பாடியதும் கூடுதங்கியதும் சிவம் சதாசிவம் |
Comments
Post a Comment
Post your Comments Here :