Saturday, October 15, 2016 at 6:34am UTC+05:30 |
நோயே வாரா வாழ்வு #தண்ணீர் | #தூக்கம் | #உணவு | #பொய்க்கூறாமை # பசித்து உண்போம் # புசிக்கவே வாழோம் # வாழவே தேவைக்கு புசிவோம் # தவித்து நீர் குடிப்போம் # வாய் மூடியே குடிப்போம் திண்போம் # உண்டதிற்கேற்ப உழைப்போம் # உழைப்பிற்கேற்ப உண்போம் # தீர உரங்கி எழுவோம் # எழுவது அதிகாலையாய் இருத்தல் நன்று # எண்ணம் சிதையாது வாழ்வோம் # சிந்தை சீராய் வைப்போம் # அன்பே ஆதாரம் அறிவோம் # பொய் கூறாது வாழ்வோம் சிவம் சதாசிவம் |
Comments
Post a Comment
Post your Comments Here :