Saturday, September 24, 2016 at 9:02am UTC+05:30 |
காலைக் கதிர்வர குடில்வாசல் வந்துவிழ தியானித் திருமனமே! காலைக் கதிர்வர புவியெழத் துணையா ய்விழித் திருமனமே! காலை மாலை எவ்வேளை யுமவனை சிந்தனைசெ ய்திருமனமே! காலை மாலை அவ்வேளை கடந்தே இறையுணர்ந் திருமனமே! -சிவம் சதாசிவம் |
Comments
Post a Comment
Post your Comments Here :