காலமே கடந்து காலனைக் கடந்து
மரணமே வாராத நிலைதான் சூடி
தேகமே கடந்து தேவையை துறந்து
மனமே பரமனை பூரணமாய் சூடி
எண்ணமே கடந்து நிலை உணர்ந்து
அங்கமே இறை அங்கமே யாவுமென்ற
ஞானமாய் உன்னில் கரைந்தனை நிரை

சிவமே சதாசிவமே

Comments