Saturday, October 22, 2016 at 8:56am UTC+05:30
ஒருநொடி திருவடி கொண்டோன் தாளடி தாழ்பணிவோரடி சிவமயம் காண்பார் அவனடி தான்தொழ அவனருள் தானே அவசிமயமாக அவனை அவனை நித்தம் சித்தம் புகுத்தியே முழுமையாய் அவனாய் அதையும் இதையும் எதையும் சிவமாய் காண்பர் அவரே சித்தராவர் சிவமுமாவர் சிவம் சதாசிவம்

Comments