Tuesday, January 10, 2017 at 3:13pm UTC+05:30
தீதென் பதேது நன்றென் பதேது நானென் பதேது நீயென் பதேது அறிவென் பதேது உணர்வென் பதேது ஆதியும் அந்தமும் ஒன்றதான போது சிவம் சதாசிவம்
Tuesday, January 10, 2017 at 12:39pm UTC+05:30
வெற்று பாத்திரம் அதில் எதை நான் தேட காற்று அடைத்த பைய்யும் வெற்று பாத்திரமே நேற்று இன்று நாளை என்றேதும் இல்லை சுத்தம் அசுத்தம் புனிதம் எல்லாம் சிவமே சிவம் சதாசிவம்
Monday, January 9, 2017 at 11:13pm UTC+05:30
பச்சை விளக்கு ; மஞ்சள் சுடர் ; அது சூழ இருள் : அவ்வண்ணமே அண்டமும் பின் இந்த பிண்டமும் சிவம் சதாசிவம்
Monday, January 9, 2017 at 11:10pm UTC+05:30
எங்கு நீ இல்லையோ அங்கு நானும் இல்லையே நானும் நீ ஆகையால் என்னுள் நீ உன்னுள் தானே யாவும் என்பதால் ஆணவத்தோடே அடியேனும் சிவம் சதாசிவம்

Comments