உன்னை அல்லால் மற்றொரு தெய்வம் அறியேன்!
உள்ளம் தன்னில் உன்னை பூரணமாய் இருத்தி
என்னில் மலர்ந்து உன்னில் கரைந்து  நித்தியமாய்
மறையாத ஆனந்த உன்னிருப்பாய் அங்கமாவேன்!
சிவமே சிவமாய் சதாசிவமாய் தான்கிடப்பேனே!

சிவமே சதாசிவமே

Comments