விழி மூடி நின்றேனே!
வழி வந்து அருளாயோ!
இறை நாடி வந்தேனே!
அறை கடந்து வாராயோ!
வகையான வேண்டுதல் இன்றி
ஒன்றாம் அடியேனது வேட்க்கை
சிவமாகனும் சதாசிவ மாகனும்
அன்றி வேறில்லை பகவானே!

சிவம் சதாசிவம்

Comments