காலம் ஒருநாள் மாறிவரும்!
நல்லன வெல்லாம் கூடிவரும்!
இறைமை சிந்தித்து ஒழுகிய
மாந்தர் தம்வாழ் உலகமாகும்!
சித்தம் இறையிடத்து பற்றுற
பெற்றன எல்லாம் அவனருளாக!
மாறி மாந்தரும் மகேசனும்
ஒன்றென்ற உணர்வு மலரும்!

சிவமே சதாசிவமே

Comments