இரவின் ஒலியிலும் நிலவின் ஒளியிலும்
உன்னைக் கண்டேன் அடியேன் பணிவாய்!
ஒளி அகன்ற போதிலும் ஒலிவடிவில்
உன்னைக் கண்டேன் உணர்வாய் இறைவா!
எங்குநீ் இல்லையோ அங்கில்லை யானுமே!
ஏதிருந்த போதிலும் ஏது உணர்ந்த போதிலும்
உனையே அன்றிவேறில்லை இறையே!!

சிவம் சதாசிவம்

Comments