ஓயாத மாற்றமாய் அழியாத அழிவுமாய்
சிருங்கார தோற்றமாய் ஆங்காங்கே எழிலாய்
ஒரடையாளம் அற்றதாய் தனியொரு இருப்பாய்
வழிப்போக்கன் போல் எனையும் படைப்புமாய்
இறையே எல்லாம் இறையே
சிவமே சதாசிவமே

Comments