Friday, October 14, 2016 at 10:28pm UTC+05:30
அவரவர் அனுபவம் அவரவர்கட்கு மந்திரமாகும். பிறர் பெறதாம் பெற விந்தை வேறுபாடுண்டு புரிந்தே தம் அனுபவம் குரு மொழி கேட்டு பாரடா உன்னை உனக்குள் தேடடா இறைவன் அவனை நாடடா நாதனை. சித்துக்கு சித்துமாச்சி பித்தோ பித்தோடு போச்சி முக்தியோ எட்டும்படி காட்சியாச்சி. சிவம் சதாசிவம்

Comments