Friday, October 21, 2016 at 7:32am UTC+05:30
கற்றதும் பெற்றதும் சேர்த்ததும் உண்டதும் உடுத்தியதும் அருந்தியதும் பொன்னும் பொருளும் பாவமும் புண்ணியமும் அன்பும் அருளும் துணையும் எது வருமோ தம்மோடே மரணமது வந்த போது? அது நிகழ்ந்த பின்னே துணையுமேது பிறவிதான் ஏய்துவதேது அப்பொழுதும் வினையாய் மீழ்வதேது. இக்கணக்கை கையாள்வதும் யாரோ ? சிவமே சதாசிவமே!

Comments