Monday, December 12, 2016 at 7:31am UTC+05:30
எதை ஏற்க முடியவில்லையோ எவரை சகித்துக் கொள்ள முடியவில்லையோ யாரை மனம் ஏற்றுக் கொள்ள வில்லையோ எதை தவிற்க்கப் பார்கிறோமோ ஏதை அசிங்கம் என்று உதாசினம் செய்கிறோமோ இறைவன் அப்படிமுமாகத் தான் இருக்கிறான். இறைவம் அதுவாகவுமாகத் தான் இருக்கிறது. எல்லோரையும் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்வது இறைவம் தன்னையே ஏற்றலாகிறது. சிவம் சதாசிவம் (இறைவம்)

Comments