Monday, October 17, 2016 at 11:12pm UTC+05:30
மனித பிறப்பு வேண்டியது வேண்டியபடி வாய்த்தது அறியாமை விளைந்த வாழ்க்கையில் இறைவனடி சேருவதாய் கர்மம் வைக்க அடியேனை அடிமுடி தானடி சேர்ந்திட திருவடி தீயென சுடரொளி பற்றிட எந்தையவனை எண்ணியே கழிந்திட எக்கணமும் முக்காலமும் உணர்வில் எழுந்திட உன்னடி தான் கிடக்க சேர்ந்திட்ட கர்மமெலாம் கழிந்திட யோகமே அருளாயோ மனிதமே நல்வழி எய்திட வாகுவாய் அமைந்திட சிவமாவேன் சதாசிவமாவேன். மனித பிறப்பு

Comments