Saturday, December 10, 2016 at 10:13pm UTC+05:30 |
பிறப்பென்றும் இறப்பென்றும் நிகழ்வேதும் இல்லையே! நான் என்ற நிலையிலே நித்தியமாய் இருக்கையிலே! தேகமே பூதமதாய் பரிணமித்தலே பிறப்பும் இறப்பும்! சிறப்பாம் தன்னை அறிதல் தேகத்த்து உடைநின்று! நமசிவய சிவாய இயக்கமாய் பரிணமித்தலே... சிவம் சதாசிவம் |
Comments
Post a Comment
Post your Comments Here :