Saturday, December 24, 2016 at 7:59pm UTC+05:30 |
Deserve Than Desire
- New Year 2017 Message for me. தகுதிபெறு ஆவா அறுத்து - 2017 ஆங்கில
புத்தாண்டு செய்தி அடியேனுக்கு. சிவம் சதாசிவம் |
|
|
|
Saturday, December
24, 2016 at 6:27pm UTC+05:30 |
Pain The actual healing process. வலி அடிப்படையில் நலம் பயக்கும்
கருவி Swelling Actually protects krack in bone from moving/shaking to re
mould to its right posture. வீக்கம் உடைந்த எலும்பு பாகம் கூடிட உடல் செய்து
கொள்ளும் ஏற்பாடு. சிவம் |
|
Saturday, December
24, 2016 at 6:23pm UTC+05:30 |
சங்கரன் சங்கமத்தின்
அரண் ஓகம் : சிவம் |
|
Saturday, December
24, 2016 at 6:19pm UTC+05:30 |
இழப்பதற்கு
எதுவுமில்லை இருப்பதென்ப தெதுவுமில்லை சிவம் |
|
Saturday, December
24, 2016 at 6:18pm UTC+05:30 |
மனிதம் வேறு படிநிலை
பரிணமிக்கலாம். மனம் நிலைத்து நிறைந்திருக்கும். சிவம் |
|
Saturday, December
24, 2016 at 6:16pm UTC+05:30 |
மனிதன் மற்றொரு
படைப்பு மனம் என்ற சக்தியால். எல்லையற்ற சக்தியால். சிவம் |
|
Saturday, December
24, 2016 at 6:13pm UTC+05:30 |
Human is just
another creature in this system of nature. Rest of all is just an ideology.
Nature always exists சிவம் |
Comments
Post a Comment
Post your Comments Here :