Saturday, December 3, 2016 at 2:09pm UTC+05:30 |
கடல் நீரை கையில் அள்ளி நான் என்கிறேன்! மெள்ள அதுவொழுகிட கடல் சேர்வதை காண்கிறேன். கையளவு நீரை எண்ணியதாலே மீண்டும் மீண்டும் அள்ளி அள்ளி எப்படியாவது தனித்திருக்க பார்க்கிறேன்.... முடியவில்லை அதொழுகி கடலில் கலக்கவே பார்பதை உணர்கிறேன்... மொத்தமாய் சுத்தமாய் கைபிரித்த போது அனாதியாய் கடலில் கலந்தபின் தானே உணர்வாய் புரிகிறது நான்தான் யாவும் விழிப்பாய் எனவறிந்த முக்தி. சிவம் சதாசிவம். |
Comments
Post a Comment
Post your Comments Here :