Saturday, January 7, 2017 at 4:18pm UTC+05:30 |
ஞானமடைதலில் வகை வகையான வழிமுறைகள் வேண்டுவோருக்கே பலவேறு படிநிலைகளில் யோகசாதனா குருமார்களால் வழங்கபடுகிறது பசிதீர்ந்தால் போதும் பதார்த்த அடையாளம் வேண்டாதாருக்கு மௌனம் போதுமான சாதனா சிவம் சதாசிவம் |
Saturday, January 7, 2017 at 3:15pm UTC+05:30 |
ஒரு மனதாக இறை உறவாக சிவம் சதாசிவம் |
Saturday, January 7, 2017 at 3:12pm UTC+05:30 |
அவரவர் அவர் நிலையில் சரியென்றும் உயர்வென்றும் இருப்பதே இறை படைப்பு. ஒப்புகை செய்யாது வாழியவே !! சிவம் சதாசிவம் |
Comments
Post a Comment
Post your Comments Here :