Saturday, October 22, 2016 at 9:40pm UTC+05:30
சித்து இந்த பூதவுடல் அமைப்பை ஆறாம் அறிவு கொண்டு மிக உச்ச சாத்தியங்களை செய்வது சித்து எனக்குறிப்பிடுகிறது. அப்படி என்னவெலாம் செய்ய முடியும். கர்பனை குதிரையை ஓடவிடாமல் ஒரே வரியில் முடித்துவிடலாம் எங்கிருந்து பெறபட்டதோ அங்கே சேர்வது செய்யமுடியும் சிவமடைவது. ஆதியுடனே அந்தமும் அந்தனரின் காரியமும். சித்தாகும் இயமம் | நியமம் பாட்டிம்பு செய்து இறைவனை அடையலாம். சிவம் சதாசிவம்

Comments