Sunday, December 4, 2016 at 8:00am UTC+05:30
தேவை என்பது #உணவு #தண்ணீர் #தூக்கம் #உடல்_உழைப்பு அவ்வளவுதான் மற்றயாவும் ஆசைக்குட்பட்டது : துன்பம் தரவல்லது. இதிலும் இப்படித்தான் மேலுள்ளதில் எதையாவது வேண்டுமென்று வரையறுத்தால் அதுவும் ஆசையே. தேவை - வாழ்க்கையையும் ஆசை - துன்பத்தையும் தரவல்லவைகள். சிவம் சதாசிவம்

Comments