உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இந்த பழம் கருத்து எழுத்து வடிவம் பெற்ற
போது பணம் இருந்திருக்க வாய்ப்பில்லை அப்படியே இருந்திருந்தாலும் பரிமாற்ற
கருவியாகவே பார்க்கபட்டிருக்கும். இன்று உள்ள மதிப்பு முக்கியத்துவம்
இருந்திருக்க முடியாது அப்போது கருத்து உணர்த்த வல்ல தென்ன? ஊதியம் என்பது #உணவு
#உடை #இருப்பிடம் அவரவர் செய்யும் வேலைக்கு ஏற்ப # உணவு பழக்கம் - வேலை சார்ந்த
தேவைக்கேற்ப # உடை நாகரீகம் - வேலை சார்ந்த வசதிக்கேற்ப # தங்கும் இடம் - வேலை
சார்ந்த இடம் கொள்ள வசதியாக இவையே ஊதியம் என பொருள் கொண்டு பார்க்க உண்மை புலப்படுமே
!! பணம் | புகழ் | ஆசை | உறவு - கடந்து தேவை கருதி வாழ்வு நடவ அன்பருள் புரிவாயே
சிவமே சதாசிவமே |
Comments
Post a Comment
Post your Comments Here :