பிறக்கி்ற போதே இறக்கிற தேதி முடிவு செய்யபடுகிறது. குமிழ்
வளரும்போதே உடைகிற காலம் முடிவானது பென்டுளம் ஆடத்தொடங்கும் போதே நிற்க்கும்
காலம் முடிவுசெய்யபடுகிறது. தொடக்கமும் முடிவும் ஒன்றாகவே முடிவு
செய்யபடுகின்றன. ஆனால் இந்த மனதின் எண்ணங்கள் எழுவதும் விழுவதும் எப்போது
மறையுமோ தெரியாது பிறவி கடந்தும் தொடர்கிறது. தீவிர யோக சாதனா தேவைபடுகிறது.
ஏனென்றால் இறைவன் இந்த மனம்தன்னை படைக்க வில்லை.மனிதன் தாமே படைத்து தாமே
அல்லலுற்று தாமே முயன்று தாமே அழித்து கொள்ளத்தான் வேண்டும். இறைவன் மனித உடல்
வடிவ அமைப்பை வழங்கவேண்டும் நான் அதை நான் கரைப்பதற்க்கே. இறையருள் வேண்டி
நின்றனன் சிவமே சதாசிவமே |
Comments
Post a Comment
Post your Comments Here :