Sunday, September 25, 2016 at 12:00am UTC+05:30 |
திருக்குறள் - கடவுள் வாழ்த்து அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன்
முதற்றே உலகு. விளக்கம் : அகரம் அ என்ற எழுத்து தமிழ் மொழிக்கு முதலாக அமைந்து உள்ளது. அ என்ற எழுத்து ० ) -- | இந்த நான்கு குறியீடுகளால்/ வடிவங்களால் ஆனது. மேலும் இந்த வடிவங்கள் கொண்டு உலகின் அத்துனை மொழிகளுக்கும் எழுத்து வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. எவ்வண்ணம் என்றால் இந்த படைப்பு எதுவும் எங்கிருந்து தொடங்கியதோ பகுக்க முடியாத அந்த ஆதியான ஆதாரமான மூலமான இறைவனை போன்றது. தமிழ் மொழி இறைவனின் மொழி என்று திருவள்ளுவனார் அருளுகிறார். விளக்கம் உணர்ந்து மொழிந்தவர் |
Comments
Post a Comment
Post your Comments Here :