Sunday, September 25, 2016 at 9:56am UTC+05:30
ஞானம் என்பது அறிவு யோகம் என்பது ஞானம் தங்கும் வீடு ஞானி அறிவு/ஞானம் பெற்றவன் யோகி அந்த அறிவு கொண்டு மகிழ்வோடு வாழ்பவன். இறையுணர்ந்தவன் மட்டுமே முப்பொழுதும் எப்பொழும் மகிழ்வோடி ருக்கமுடியும். ஞானி கர்மம் அறிந்தவன். கர்மம் அழிப்பவன். யோகிக்கு கர்மம் கிடையாது. எண்ணம் சேராது அப்போது முக்தி சாத்தியமாகிறது. யோகிக்கு மட்டும். மனிதன் | பிறவி | ஞானி | யோகி | முக்தி | இறை. 󾍛🏽சிவயோகம் சதாசிவம்

Comments