Thursday, November 17, 2016 at 11:35am UTC+05:30

இனியொரு முறை பிறப்பறுக்க வேண்டியதில்லை
இப்பிறப்பிலே அறுக்க வழி எய்துவதாலே...
அடியேன் எதையும் நினைப்பதுமில்லை
அவ்வண்ணம் மறப்பதுமில்லை
 எக்கணமும் சிவம் சதாசிவம்

Comments