Thursday, October 6, 2016 at 10:34pm UTC+05:30 |
கால் வழி மேல் வழி தாளடி சேர்ந்து நின்னடி தாழ் தொழ அடியுடை பாதம் குஞ்சித பாதம் சிரசடி தடுத்து வாசி மேல்வழி கால் வழி மேல் வழி உச்சிபிளந் தால் தானே துரியம் துரியாதியம் இறைவழி நாதம் உரைவிடம் கேட்க என்னவர் உன்னிடம் தஞ்சம் சரணம். சிவம் சதாசிவம் |
Comments
Post a Comment
Post your Comments Here :