Thursday, September 29, 2016 at 6:42pm UTC+05:30
"அருமின் அருமின் ஆசை அருமின் ஈசனோடாயின் ஆசை அருமின்" "பற்றுக பற்ற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு." பற்றரு என போதிந்த குருவின் பால் பற்றுற்று இருப்பது அவருக்கு சிஸ்சியர்கள் செய்யும் தூரோகம். பற்றற்று பகவானை சேர்வதே மெய்ஞான குருஉபதேசம். அப்போது தம்வாழ்வை தீரநிறுத்திய குருவுக்கு என்னதான் செய்வது??? " நன்றியுணர்வு " பெற்ற பயணும் பெறும் பயண் யாவும் அவனருளாலே அவன்தாளே பற்றி நன்றியுணர்வு பணிந்து கற்பித்த வித்தையாலே பெற்ற பலன்யாவையும் நற்குருவுக்கே அர்பனை செய்து சிவமுணர்ந்தே கிடப்பதே... சிவம் சதாசிவம் சித்தம் சிவயோகம்

Comments