Tuesday, December 27, 2016 at 7:32am UTC+05:30
*எண்ணம்* ஒரு நிகழ்வு பற்றிய கற்பனையோ அல்லது நடந்த ஒரு நிகழ்வு பற்றிய நினைவோ தான். அதில் உலாவும் பாத்திரங்கள் தான் அடையாளப்படுத்த பட்ட நான். கடந்த கால நினைவு எதிர் கால கற்பனை நான் என்ற அடையாளம் நிகழ் காலத்தில் இல்லை. தனியொரு அடையாளமாக இருக்கவில்லை. சிவம் சதாசிவம்

Comments