Tuesday, January 17, 2017 at 6:02pm UTC+05:30
என் முகம் மூடிக் கொண்ட போதும் எனை காட்டிக் கொடுத்து விடும் தன்மை தான் நான். கை மூடியும் மண் மூடிய போதும் சிவம் சதாசிவம்
Tuesday, January 17, 2017 at 2:20pm UTC+05:30
ஞான பசி வாராதோ - இந்த மௌன வழி முன்வந்து நின்று அடித் தளம் தான் இடாதோ - விடாது மூப்பு மறப்பு செய்திடாதோ - அசலாய் நிலை உணரச் செய்யாதோ - சிவமே! சிவம் சதாசிவம்
Monday, January 16, 2017 at 11:44am UTC+05:30
ஆசை என்பது ஒரு தனி மனிதன் தன் மதிப்பிலான இயலாமைக்கு கொடுக்கும் விலை.
Monday, January 16, 2017 at 11:37am UTC+05:30
தனி ஒரு மனிதனுக்கு தன் தேவை எதுவென்று அறியாத போது ஆசை அளவிட முடியாதாகி விடுகிறது. சிவம் சதாசிவம்
Monday, January 16, 2017 at 8:45am UTC+05:30
சோற்றுக்கு வழி இல்லை என்ற பிரச்சனையை முதலில் கவனிப்போம். சோற்றுக்கு உப்பு இல்லை என்பதை பிறகு பார்ப்போம்.
பொங்கல் பண்டிகை கொண்டாடும் தனி நபரா? அல்லது கொண்டாட்டமே நான் தானா? என்ற கேள்விகளை சந்திக்க நேர்ந்த போது நான் எப்பதே கொண்டாட்டம் தான் என்பது புரிகிறது. இனிய பிறந்த தைத்திருநாள் வாழ்த்துக்கள் சிவம் சதாசிவம்
Saturday, January 14, 2017 at 10:19am UTC+05:30
Countering Who am I ? Where am I ? The one Celebrating Pongal Festival ? - or The Pongal Celebration itself is me. Yes it's me celebrating the self there celebration Happy Pongal Pranams
Thursday, January 12, 2017 at 8:22am UTC+05:30
ஒன்று உணர்ந்த போது - அதை நன்று உணர்ந்த போது நின்று உணர்ந்த போது - சிவமே என்று உணர்ந்த போது ஏது உணர்ந்ததோ அது - சிவமே தன்னை தான் உணர்ந்ததே சிவமே சதாசிவமே

Comments