Tuesday, September 20, 2016 at 9:07am UTC+05:30
அன்பாய் இருப்பதால் ஆணவம் இல்லையே! ஆணவம் அறுந்ததால் பணிவது இயல்பே! பணிந்தபின் பெறுவது குருவருள் இயல்பாய்! சரணாகதி குருவிடம் ஒப்பாம் இறைவனிடத்தே! 󾍛🏽சரணம் இறைபோல் குருவின் நற்றாள் சரணம்.󾍛🏽

Comments