Wednesday, December 7, 2016 at 6:04pm UTC+05:30 |
பிழைகள்/தவறுகள்/குற்றங்களை ஒத்துக்கொள்ளும் போது பாதியாகிறது என் துயரங்கள். இயலாமையை ஏற்றுக்கொள்ளும் போது மீதமும் தேய்ந்து போகிறது துயரங்கள். துன்பமற்றதம் இன்பம் கடந்ததுமாய் அடியவரின் வாழ்வு. சிவம் சதாசிவம் |
Comments
Post a Comment
Post your Comments Here :