Wednesday, October 19, 2016 at 1:08pm UTC+05:30 |
காலை மாலை உச்சி இருள் ஏதுமில்லை காலன் வரவே கணக்கு இல்லை நேரங்காலம் பார்பானோ அவன் வரும் காலம் வந்துவிட்டால் அனுமதி யிற்றியும் வந்திடுவானே! காலன் வரும் நேரம் தேகத்துள் ஏங்கோ பதித்தே இறைவன் பிறவி யருளியுள்ளான்! அவன் நாமம் நாதம் கேட்டு பாடி ஓடி அவன் தாள் தாழ் பணிவோரே அறிந்திடுவர் அவ்வுன்னதச் செய்தியை அறிவோரே எய்துவர் தாம் விரும்பியபடி மரணம் தன்னை இறுதியாய். இறைவனடி சேர்வரே. சிவம் சதாசிவம் |
Comments
Post a Comment
Post your Comments Here :